நிதின் கட்காரி உ.பி.யில் அமெரிக்காவுக்கு இணையான சாலை உட்கட்டமைப்பு; மத்திய மந்திரி கட்காரி பேச்சு
உத்தர பிரதேசத்தில் 2024-ம் ஆண்டுக்குள் அமெரிக்காவுக்கு இணையான சாலை உட்கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.
9 Oct 2022 5:06 AM GMTஅமெரிக்காவில் இந்திய வம்சாவளிக்கு கத்திக்குத்து - பின்னணி என்ன?
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
29 Sep 2022 7:10 PM GMTஇந்தோ-பசிபிக் ஸ்திரதன்மை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்: பென்டகனில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சு
சர்வதேச சூழ்நிலை மிகவும் சவாலாக உள்ள நிலையில், இந்தோ-பசிபிக்கின் ஸ்திரதன்மை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என பென்டகனில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசியுள்ளார்.
27 Sep 2022 1:08 AM GMTஅனைத்து ஜனநாயகங்களுக்கும் தாய் என்பதில் பெருமை கொள்வோம்: அமெரிக்காவில் மத்திய மந்திரி பேச்சு
அனைத்து ஜனநாயகங்களுக்கும் தாயாக இந்தியா இருப்பதற்காக நாம் பெருமைப்படுவோம் என மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
11 Sep 2022 3:54 AM GMT"அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த யாருக்கும் இதுபோல் நடந்ததில்லை" - எப்.பி.ஐ. சோதனை குறித்து டிரம்ப் கருத்து
தனது எஸ்டேட்டுக்குள் நுழைய எப்.பி.ஐ. அதிகாரிகள் தன்னை அனுமதிக்கவில்லை என டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
10 Aug 2022 4:46 PM GMTவிவாகரத்து பற்றி டிக்டாக் வீடியோ வெளியிட்ட பெண்ணை சுட்டு கொன்ற முன்னாள் கணவர்
அமெரிக்காவில் விவாகரத்து பற்றி டிக்டாக் வீடியோ வெளியிட்ட பெண்ணை முன்னாள் கணவர் சுட்டு கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
24 July 2022 9:37 AM GMTஉலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 52.11 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 56.93 கோடியாக உயர்ந்து உள்ளது.
20 July 2022 2:17 AM GMTஇந்திய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியுடன் கலிபோர்னியா கவர்னர் சந்திப்பு
அமெரிக்காவில் இந்திய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரமணாவை கலிபோர்னியா கவர்னர் சந்தித்து பேசியுள்ளார்.
3 July 2022 11:41 AM GMTஅமெரிக்காவுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு அனுமதி கிடைக்குமா? - சீரம் நிறுவனம் விண்ணப்பம்
அமெரிக்காவுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்ய அனுமதி கோரி மத்திய அரசிடம் சீரம் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
1 July 2022 12:29 AM GMTஅமெரிக்காவில் 91-வது வயதில் நடிகையை பிரியும் தொழில் அதிபர்
ரூபர்ட் முர்டாக் மற்றும் நடிகை ஜெர்ரி ஹால் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
24 Jun 2022 12:16 AM GMTஅமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: சிறுவன் உயிரிழப்பு
அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் உயிரிழந்தான்.
20 Jun 2022 8:44 PM GMTஅமெரிக்காவை உலுக்கிய பாலியல் வழக்கு; புலனாய்வு பிரிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த வீராங்கனைகள்
அமெரிக்க புலனாய்வு பிரிவு புகார்களை சரியாக விசாரிக்கவில்லை என ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனைகள் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
10 Jun 2022 10:06 AM GMT