மேல்மருவத்தூர் அருகே வாகனம் மோதியதில் பேத்தியுடன் தாத்தா, பாட்டி பலி
மேல்மருவத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பேத்தியுடன் தாத்தா, பாட்டி பலியானார்கள்.
16 Jun 2023 9:39 AM GMTகும்மிடிப்பூண்டி அருகே வாகனம் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
கும்மிடிப்பூண்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 April 2023 7:04 AM GMTவேப்பூரில் வாகனம் மோதி ஒருவர் பலி
வேப்பூரில் வாகனம் மோதி ஒருவர் உயிாிழந்தாா்.
6 April 2023 6:45 PM GMTகுன்றத்தூர் அருகே வாகனம் மோதி காவலாளி பலி
குன்றத்தூர் அருகே வாகனம் மோதி் காவலாளி பரிதாபமாக இறந்தார்.
15 March 2023 9:07 AM GMTதிண்டிவனம் அருகே வாகனம் மோதி மூதாட்டி சாவு
திண்டிவனம் அருகே வாகனம் மோதி மூதாட்டி உயிாிழந்தாா்.
6 March 2023 6:45 PM GMTபடப்பிடிப்பில் விபத்து... வாகனம் மோதி பிரபல நடிகை காயம்
‘தி வாக்சின் வார்' என்ற படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் பல்லவி ஜோஷி காயம் அடைந்துள்ளார்.
18 Jan 2023 3:35 AM GMTராமநத்தத்தில் வாகனம் மோதி தொழிலாளி பலி
In Ramanatha Worker killed in vehicle collision
15 Nov 2022 6:45 PM GMT