வாஷிங்டன் சுந்தருக்கு காயம்: ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் இடம்பெறுவதில் சிக்கல்

வாஷிங்டன் சுந்தருக்கு காயம்: ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் இடம்பெறுவதில் சிக்கல்

பிப்ரவரியில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு சுந்தர் ஒருநாள் போட்டியில் அவர் விளையாடவில்லை.
11 Aug 2022 12:02 PM GMT