பாசன தேவை அதிகரிப்பு: மேட்டூர் அணையில் நீர்திறப்பு வினாடிக்கு 13,000 கனஅடியாக அதிகரிப்பு

டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை அதிகரித்துள்ளதன் காரணமாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
27 Jun 2023 9:12 AM GMT
பாசன தேவைக்காக மேட்டூர் அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு

பாசன தேவைக்காக மேட்டூர் அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு

டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை அதிகரித்துள்ளதன் காரணமாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
26 Jun 2023 10:58 AM GMT
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டுவைகை அணையில் தண்ணீர் திறப்பு

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு, வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
30 April 2023 6:45 PM GMT
பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

அணைக்கு வரும் நீரின் அளவு 3,165 கனஅடியாக அதிகரித்துள்ளது.
6 Jan 2023 4:00 AM GMT
பாசனத்திற்காக  வைகை அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

அணையில் தொடர்ந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் 56.53 அடியாக சரிந்துள்ளது.
5 Jan 2023 6:01 AM GMT
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததால் உபரிநீர் திறப்பு 1,500 கன அடியாக குறைப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு இன்று 1,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
13 Dec 2022 1:20 PM GMT
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 2,100 கனஅடி தண்ணீர் திறப்பு

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 2,100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
29 Nov 2022 9:30 AM GMT
140 அடி தேக்குவதற்காக முல்லைபெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு

142 அடிவரை நீர்மட்டம் உயர்வதற்கு முல்லைபெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
19 Nov 2022 6:03 AM GMT
மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 15,750 கன அடியாக அதிகரிப்பு

தொடர்ந்து 30-வது நாளாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது.
10 Nov 2022 4:27 AM GMT
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 18 ஆயிரத்து 750 கன அடியாக நீடிப்பு

அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடிக்கிறது.
29 Oct 2022 4:56 AM GMT
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 18 ஆயிரத்து 750 கன அடியாக குறைப்பு

மேட்டூர் அணைக்கு இன்று காலை விநாடிக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
28 Oct 2022 4:43 AM GMT
மேட்டூர் அணையில் இருந்து 1.10 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு..!

மேட்டூர் அணையில் இருந்து 1.10 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
15 Oct 2022 9:02 AM GMT