சபரிமலை விமான நிலைய ஒப்புதலுக்கு பிரதமர் மோடி வரவேற்பு
சபரிமலை விமான நிலைய ஒப்புதலுக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்தார்.
18 April 2023 7:26 PM GMTநிலக்கரி சுரங்கம் திட்டம் ரத்து: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு
நிலக்கரி சுரங்கம் திட்டம் தொடர்பாக மத்திய அரசின் அறிவிப்புக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
8 April 2023 9:47 PM GMTவிழிப்புணர்வு சைக்கிள் பேரணிக்கு விராலிமலையில் உற்சாக வரவேற்பு
மகளிர் போலீஸ் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணிக்கு விராலிமலையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
22 March 2023 7:09 PM GMTசைக்கிளில் பேரணியாக செல்லும் பெண் போலீசாருக்கு பெரம்பலூரில் வரவேற்பு
சைக்கிளில் பேரணியாக செல்லும் பெண் போலீசாருக்கு பெரம்பலூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
20 March 2023 6:46 PM GMTகர்நாடகா: லஞ்ச வழக்கில் முன்ஜாமின் பெற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
லஞ்ச வழக்கில் தேடப்பட்டு வந்த எம்.எல்.ஏ. விருபாக்ஷப்பா, 5 நாட்களுக்குப் பிறகு இன்று தனது சொந்த தொகுதிக்கு திரும்பினார்.
7 March 2023 3:42 PM GMTதொல்.திருமாவளவனுக்கு வரவேற்பு
பரமக்குடி வந்த தொல்.திருமாவளவனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
4 March 2023 6:45 PM GMTதென்ஆப்பிரிக்காவில் இருந்து 12 சிறுத்தைகள் வருகைக்கு பிரதமர் வரவேற்பு
தென்ஆப்பிரிக்காவில் இருந்து 12 சிறுத்தைகள் வந்திருப்பதற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
19 Feb 2023 11:18 PM GMTதேசிய அளவிலான பேட்டியில் வெற்றி பெற்று கரூர் திரும்பிய மாணவர்களுக்கு ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு
தேசிய அளவிலான பேட்டியில் வெற்றி பெற்று கரூர் திரும்பிய மாணவர்களுக்கு ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
2 Feb 2023 6:30 PM GMTஜி-20 மாநாடு; கொல்கத்தாவில் மேளதாளங்கள், பாரம்பரிய நடனங்களுடன் வெளிநாட்டு குழுவுக்கு வரவேற்பு
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் வெளிநாட்டு குழுவினருக்கு மேளதாளங்கள், பாரம்பரிய நடனங்களுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது.
9 Jan 2023 2:11 AM GMTமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க திரண்டு வாருங்கள்
அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாளை காலை திருச்சி வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க திரண்டு வாருங்கள் என்று தி.மு.க. முதன்மைச்செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு அழைப்பு விடுத்துள்ளார்.
27 Dec 2022 7:28 PM GMTவரவேற்பு
சிவகங்கை மாவட்டத்துக்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
25 Dec 2022 7:11 PM GMTபள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு வரவேற்பு
காரைக்குடி வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
23 Dec 2022 6:58 PM GMT