வரவேற்பு


வரவேற்பு
x

சிவகங்கை மாவட்டத்துக்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்திற்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மானாமதுரை நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி வரவேற்ற போது எடுத்தபடம் அருகில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் உள்ளார்.


Related Tags :
Next Story