மாநிலங்களவையில் இன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது விவாதம்

மாநிலங்களவையில் இன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது விவாதம்

நாடாளுமன்றத்தில் காரசார விவாதத்துக்கு பின்னர் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நேற்று மாலை நிறைவேறியது.
21 Sep 2023 12:35 AM GMT
மகளிர் இடஒதுக்கீடு மசோதா நமது காலத்தின் மிகப்பெரும் புரட்சி - ஜனாதிபதி திரவுபதி முர்மு

மகளிர் இடஒதுக்கீடு மசோதா நமது காலத்தின் மிகப்பெரும் புரட்சி - ஜனாதிபதி திரவுபதி முர்மு

மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகளை கற்றுக்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்தார்.
20 Sep 2023 6:14 PM GMT
வரலாற்றுச் சட்டம்.. - மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் நிறைவேற்றிய பிறகு பிரதமர் மோடி

"வரலாற்றுச் சட்டம்.." - மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் நிறைவேற்றிய பிறகு பிரதமர் மோடி

மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
20 Sep 2023 5:34 PM GMT
மகளிர் இடஒதுக்கீடு மசோதா :   முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

மகளிர் இடஒதுக்கீடு மசோதா : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
20 Sep 2023 5:55 AM GMT
மகளிர் மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றி தாருங்கள் - எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

மகளிர் மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றி தாருங்கள் - எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றி தருமாறு எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
20 Sep 2023 12:19 AM GMT
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் வழிகாட்டி நிதிஷ் குமார்: ஐக்கிய ஜனதாதளம் கட்சி சொல்கிறது

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் வழிகாட்டி நிதிஷ் குமார்: ஐக்கிய ஜனதாதளம் கட்சி சொல்கிறது

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் வழிகாட்டி பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமார் என ஐக்கிய ஜனதாதளம் கட்சி தெரிவித்துள்ளது.
19 Sep 2023 9:30 PM GMT
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல்: காங்கிரஸ் கட்சியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை - அமித் ஷா தாக்கு

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல்: காங்கிரஸ் கட்சியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை - அமித் ஷா தாக்கு

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டதை காங்கிரஸ் கட்சியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என மத்திய உள் துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார்.
19 Sep 2023 6:08 PM GMT
தெலுங்கானா மாநில முதல்-மந்திரியின் மகள் கவிதாவிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை

தெலுங்கானா மாநில முதல்-மந்திரியின் மகள் கவிதாவிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்த விசாரணை 9 மணி நேரம் நீடித்தது.
11 March 2023 6:29 PM GMT