மறக்கனும்னு நெனைக்குற விஷயம் கூட அழகா ஞாபகம் வரும்.. கவனம் ஈர்க்கும் அசோக் செல்வன் பட டீசர்..

மறக்கனும்னு நெனைக்குற விஷயம் கூட அழகா ஞாபகம் வரும்.. கவனம் ஈர்க்கும் அசோக் செல்வன் பட டீசர்..

இயக்குனர் ஆர். கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள படம் 'நித்தம் ஒரு வானம்'. இப்படத்தின் டீசர் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
25 Sep 2022 5:28 PM GMT