இலங்கையில் சீனா அமைக்கும் ரேடார் தளம்; இந்தியாவுக்கு அச்சுறுத்தல் அணுமின் நிலையங்களையும் கண்காணிக்க வாய்ப்பு

இலங்கையில் சீனா அமைக்கும் ரேடார் தளம்; இந்தியாவுக்கு அச்சுறுத்தல் அணுமின் நிலையங்களையும் கண்காணிக்க வாய்ப்பு

இலங்கையில் சீனா அமைக்கும் ரேடார் தளத்தால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளது. இந்த ரேடார் தளத்தின் மூலம் அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டின் ராணுவ தளங்களையும் உளவு பார்க்க முடியும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது.
8 April 2023 2:38 AM GMT