சிக்கலில் கமல் படம்?

சிக்கலில் கமல் படம்?

இந்தியன்-2 படத்தை தொடங்குவது பற்றி ஷங்கர் எந்த தகவலையும் வெளியிடாமல் இருப்பதால் அதன் கதி என்ன என்று வலைத்தளத்தில் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
14 July 2022 10:34 AM GMT