தேசிய கொடி ஏற்றுவதில் சாதி பாகுபாடு பார்க்க கூடாது: தமிழக அரசு அதிரடி உத்தரவு

தேசிய கொடி ஏற்றுவதில் சாதி பாகுபாடு பார்க்க கூடாது: தமிழக அரசு அதிரடி உத்தரவு

தேசிய கொடி ஏற்றுவதில் சாதி பாகுபாடு பார்க்க கூடாது என்றும், உள்ளாட்சி களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசிய கொடி ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
13 Aug 2022 12:23 AM GMT