தாராபுரத்தில் ரூ.12½ கோடியில் கட்டப்பட்டு வரும் அரசு கலை அறிவியல் கல்லூரி  அமைச்சர் கயல்விழி ஆய்வு

தாராபுரத்தில் ரூ.12½ கோடியில் கட்டப்பட்டு வரும் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைச்சர் கயல்விழி ஆய்வு

தாராபுரத்தில் ரூ.12½ கோடியில் கட்டப்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிட கட்டுமானப் பணிகளை நேற்று அதிகாரிகளுடன் அமைச்சர் கயல்விழி ஆய்வு செய்தார்.
2 July 2023 4:39 PM GMT
நன்னிலம் தொகுதியில் அமைந்துள்ள, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொகுதி மாற்ற முயலும் திமுக அரசுக்கு கண்டனம் - எடப்பாடி பழனிசாமி

நன்னிலம் தொகுதியில் அமைந்துள்ள, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொகுதி மாற்ற முயலும் திமுக அரசுக்கு கண்டனம் - எடப்பாடி பழனிசாமி

கல்லூரிக்கு தேவையான நிலத்தை வாங்கவும், சொந்தக் கட்டிடம் கட்டவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
30 Sep 2022 3:26 PM GMT
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்  5ம் தேதி முதல்  கலந்தாய்வு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 5ம் தேதி முதல் கலந்தாய்வு

ஆகஸ்ட் 5ம் தேதி முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரி கல்வி இயக்குனர் கூறியுள்ளார்.
2 Aug 2022 12:01 PM GMT