அரசு காப்பீட்டுத் திட்டத்தில் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

"அரசு காப்பீட்டுத் திட்டத்தில் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ரோபோட்டிக் அறுவை சிகிச்சையை அரசு காப்பீட்டுத் திட்டத்தில் கொண்டு வர பரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
5 Oct 2022 11:03 PM GMT