புதுமைப்பெண் திட்ட தொடக்க விழாவில் கலந்துகொள்ள டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு

'புதுமைப்பெண்' திட்ட தொடக்க விழாவில் கலந்துகொள்ள டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து உள்ளார்.
30 Aug 2022 6:50 AM GMT