நாடு முழுவதும் வறட்சியால் அரிசி ஏற்றுமதிக்கு தடை: மத்திய மந்திரி ஜோஷி
நாடு முழுவதும் வறட்சியால் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது என சித்தராமையாவுக்கு மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பதிலளித்து உள்ளார்.
7 Sep 2023 10:37 AM GMTசிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதியை அனுமதிக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவு
சிங்கப்பூர் நாட்டிற்கு அரிசி ஏற்றுமதியை அனுமதிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Aug 2023 11:12 PM GMTபாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை..!
பாஸ்மதி அல்லாத பிற வகை வெள்ளை அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
21 July 2023 3:46 AM GMTஇந்தியாவிலிருந்து நடப்பாண்டில் 9,670 மில்லியன் டாலர் மதிப்புள்ள அரிசி ஏற்றுமதி - மத்திய அரசு தகவல்
இந்தியாவிலிருந்து நடப்பாண்டில் 9,670 மில்லியன் டாலர் மதிப்புள்ள அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
7 Dec 2022 3:14 PM GMTஅரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீத வரியால் பெரும் பாதிப்பு வரலாம்
அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீத வரி விதிப்பால் பெரும் பாதிப்பு ஏற்படும் என வணிக வட்டாரத்தினர் கூறினர்.
11 Sep 2022 6:35 PM GMT