அலுவலக பொருட்கள், வாகனங்கள் ஜப்தி

அலுவலக பொருட்கள், வாகனங்கள் ஜப்தி

அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து வாகனங்கள், அலுவலக பொருட்கள் மீது கோர்ட்டு உத்தரவின் பேரில் ஜப்தி நோட்டீசு ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
12 Jun 2023 4:31 PM GMT