கங்குவா ஹீரோயின் முகத்தை தனது கையில் டாட்டூவாக்கிய காதலன்

'கங்குவா' ஹீரோயின் முகத்தை தனது கையில் டாட்டூவாக்கிய காதலன்

'கங்குவா' ஹீரோயின் திஷா பதானியின் முகத்தை அவரது காதலன் தனது கையில் பெரிதாக டாட்டூவாக வரைந்துள்ளார். இந்தப் புகைப்படம் இப்போது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
27 April 2024 11:27 AM GMT