தமிழ் போஸ்டரை வெளியிட்ட அவதார் படக்குழு

தமிழ் போஸ்டரை வெளியிட்ட அவதார் படக்குழு

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் அவதார் 2. அவதார் 2 படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
9 Aug 2022 4:49 PM GMT