திமுக ஆட்சி உள்பட 90 முறை ஆட்சியை கலைத்த காங்கிரஸ்: பிரதமர் மோடி கடும் தாக்கு

'திமுக ஆட்சி உள்பட' 90 முறை ஆட்சியை கலைத்த காங்கிரஸ்: பிரதமர் மோடி கடும் தாக்கு

முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் ஆட்சியை கவிழ்த்தது இந்திரா காந்தி. அந்த இந்திரா காந்தியின் கட்சியுடன் தான் கூட்டணி வைத்துள்ளீர்கள் என்று திமுகவை பார்த்து கேள்வி எழுப்பினார்.
9 Feb 2023 11:54 AM GMT