படம் வெற்றி பெற தியேட்டர் முன்னால் ஆட்டுக்கிடாவை பலி கொடுத்த பாலகிருஷ்ணா ரசிகர்கள் - விலங்குகள் ஆர்வலர்கள் எதிர்ப்பு

படம் வெற்றி பெற தியேட்டர் முன்னால் ஆட்டுக்கிடாவை பலி கொடுத்த பாலகிருஷ்ணா ரசிகர்கள் - விலங்குகள் ஆர்வலர்கள் எதிர்ப்பு

கிழக்கு கோதாவரியில் உள்ள தனுகு என்ற இடத்தில் உள்ள ஒரு தியேட்டரிலும் பாலகிருஷ்ணா ரசிகர்கள் ஆட்டுக்கிடாவை பலி கொடுத்தனர். இதற்கு விலங்குகள் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீசில் புகார் அளித்தனர்.
14 Jan 2023 3:02 AM GMT