குடிநீரில் குளோரின் கலந்து வினியோகிக்க வேண்டும்

'குடிநீரில் குளோரின் கலந்து வினியோகிக்க வேண்டும்'

வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரின் கலந்து வினியோகிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
29 Sep 2023 10:00 PM GMT