ஆர்.எஸ்.எஸ். பேரணி - வழிமுறைகளை பின்பற்றுக.. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

"ஆர்.எஸ்.எஸ். பேரணி - வழிமுறைகளை பின்பற்றுக.." டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

பொது மக்களுக்கு இடையூறாகவும், வாகன நெரிசல் ஏற்படாத வகையிலும் பேரணி நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 April 2023 12:58 PM GMT
ஆர்.எஸ்.எஸ். பேரணி;  தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

ஆர்.எஸ்.எஸ். பேரணி; தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
3 March 2023 1:06 AM GMT
ஆர்.எஸ்.எஸ். பேரணி; தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

ஆர்.எஸ்.எஸ். பேரணி; தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
2 March 2023 1:42 AM GMT
3 இடங்களில் மட்டும் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி...!

3 இடங்களில் மட்டும் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி...!

44 இடங்களில் பேரணியை ஒத்திவைத்த நிலையில் 3 இடங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெற்றது.
6 Nov 2022 11:58 AM GMT
தி.மு.க. ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். பேரணியின் நோக்கம் - அமைச்சர் சேகர்பாபு

தி.மு.க. ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். பேரணியின் நோக்கம் - அமைச்சர் சேகர்பாபு

‘‘அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் பிரச்சினையை ஏற்படுத்தி தி.மு.க. ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். பேரணியின் நோக்கம்’’, என அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டினார்.
5 Nov 2022 10:44 PM GMT
அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கக்கூடாது - திருமாவளவன்

அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கக்கூடாது - திருமாவளவன்

தமிழகத்தில் அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கக்கூடாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
25 Sep 2022 2:10 PM GMT