கோவிஷீல்டு தடுப்பூசி லேசாக பக்க விளைவுகளை தரும்; நிறுவனம் ஒப்புதல்

கோவிஷீல்டு தடுப்பூசி லேசாக பக்க விளைவுகளை தரும்; நிறுவனம் ஒப்புதல்

ஆஸ்டிராஜெனேகா நிறுவனம் கோர்ட்டில் அளித்துள்ள ஆவணங்களில், கோவிஷீல்டு தடுப்பூசியால், மிக அரிய வகையாக டி.டி.எஸ். என்ற பாதிப்பு ஏற்படும் என தெரிவித்தது.
30 April 2024 5:47 AM GMT