மதம் மாறிய கையோடு பெயரை மாற்றிய துணிவு பட இசையமைப்பாளர்

மதம் மாறிய கையோடு பெயரை மாற்றிய "துணிவு" பட இசையமைப்பாளர்

இசையமைப்பாளர் ஜிப்ரான், தான் இஸ்லாம் மதத்தில் இருந்து மீண்டும் இந்து மதத்திற்கு மாறிவிட்டதாக சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.
5 May 2024 10:26 AM GMT