சூரரைப்போற்று இந்தி ரீமேக்கில் தீவிரம் காட்டும் ஜி.வி.பிரகாஷ்

'சூரரைப்போற்று' இந்தி ரீமேக்கில் தீவிரம் காட்டும் ஜி.வி.பிரகாஷ்

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் 'சூரரைப்போற்று' இந்தி ரீமேக் உருவாகி வருகிறது. இதில், மாறன் கதாபாத்திரத்தில் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார்.
31 May 2023 6:28 PM GMT