லவ் டுடே இந்தியில் ரீமேக்

லவ் டுடே இந்தியில் 'ரீமேக்'

'லவ் டுடே' படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய உள்ளனர். இந்தி பதிப்பில் கதாநாயகனாக நடிக்க வருண் தவான் பெயர் அடிபடுகிறது.
11 Dec 2022 3:06 AM GMT