பா.ஜனதாவின் முகாம் அலுவலகமாகி விட்டது கவர்னர் பதவியை ஒழிக்க வேண்டும்  இந்திய கம்யூனிஸ்டு கோரிக்கை

பா.ஜனதாவின் முகாம் அலுவலகமாகி விட்டது கவர்னர் பதவியை ஒழிக்க வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு கோரிக்கை

புதுடெல்லி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள மத்திய அரசு, அரசியல்...
5 Dec 2022 10:45 PM GMT