பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் - இந்திய சட்ட ஆணைய தலைவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் - இந்திய சட்ட ஆணைய தலைவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய சட்ட ஆணையத்தின் தலைவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
13 July 2023 11:22 AM GMT