ஆதிபுருஷ் படத்திற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் இந்து சேனா அமைப்பு மனு

'ஆதிபுருஷ்' படத்திற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் இந்து சேனா அமைப்பு மனு

இந்து கலாச்சாரத்தை கேலிக்குள்ளாக்கும் வகையில் 'ஆதிபுருஷ்' படம் அமைந்துள்ளதாக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
17 Jun 2023 5:16 PM GMT