இந்து என்பது வேறு; இந்துத்துவம் என்பது வேறு - கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா

'இந்து என்பது வேறு; இந்துத்துவம் என்பது வேறு' - கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா

பா.ஜ.க.வினர் மட்டும்தான் ராமருக்கு கோவில் கட்டுகிறார்களா, நாம் கட்டவில்லையா? என சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
29 Dec 2023 1:07 PM GMT