இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் ஓ.டி.டி. தளங்கள் - டைரக்டர் விஜய்

இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் ஓ.டி.டி. தளங்கள் - டைரக்டர் விஜய்

ஓ.டி.டி டிஜிட்டல் தளங்கள் இயக்குனர்களுக்கு சிறந்த தடம் அமைத்து கொடுத்துள்ளது. சுதந்திரமாக திறமைகளை வெளிப்படுத்த முடியும் என டைரக்டர் விஜய் தெரிவித்துள்ளார்.
18 Nov 2022 2:29 AM GMT