இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேர நாளை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: இஸ்ரோ அறிவிப்பு

இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேர நாளை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: இஸ்ரோ அறிவிப்பு

விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவை மாணவர்களுக்கு வழங்குவதற்காக இளம் விஞ்ஞானிகள் திட்டம் உருவாக்கப்பட்டது.
19 Feb 2024 4:22 AM GMT