கணவன்-மனைவி தகராறை தடுக்க முயன்ற இளம்பெண் குத்திக் கொலை

கணவன்-மனைவி தகராறை தடுக்க முயன்ற இளம்பெண் குத்திக் கொலை

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறை தடுக்க முயன்ற இளம்பெண் குத்தி கொலை செய்யப்பட்டார். போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
16 May 2023 6:45 PM GMT