குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்த இளம்பெண் திடீர் சாவு - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்த இளம்பெண் திடீர் சாவு - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்த இளம்பெண் திடீரென இறந்தார். அரசு டாக்டர்களின் தவறான சிகிச்சையால் அவர் இறந்ததாக கூறி உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 Jun 2022 10:44 AM GMT