நிசார் செயற்கைகோள் அடுத்தாண்டு விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ

நிசார் செயற்கைகோள் அடுத்தாண்டு விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ

இஸ்ரோவும் அமெரிக்காவின் நாசாவும் இணைந்து நிசார் எனும் செயற்கைக்கோளை தயாரித்து வருகின்றன.
16 Nov 2023 2:04 PM GMT
சூரிய அனலில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களை படமெடுத்து அனுப்பிய ஆதித்யா-எல்1 விண்கலம்

சூரிய அனலில் இருந்து வெளியாகும் 'எக்ஸ்' கதிர்களை படமெடுத்து அனுப்பிய ஆதித்யா-எல்1 விண்கலம்

சூரியனை ஆய்வு செய்ய கடந்த ஆதித்யா-எல்1 விண்கலத்தை இஸ்ரோ கடந்த செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் ஏவியது.
7 Nov 2023 1:46 PM GMT
கே.சிவன் குறித்த கருத்தால் கிளம்பிய சர்ச்சை; சுயசரிதையை திரும்பப் பெறுவதாக இஸ்ரோ தலைவர் அறிவிப்பு

கே.சிவன் குறித்த கருத்தால் கிளம்பிய சர்ச்சை; சுயசரிதையை திரும்பப் பெறுவதாக இஸ்ரோ தலைவர் அறிவிப்பு

சுய சரிதை புத்தகத்தில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவனுக்கு எதிரான சில கருத்துகள் இடம்பெற்றிருந்ததாக செய்திகள் வெளியாகின
5 Nov 2023 10:28 AM GMT
ககன்யான் சோதனைக் கலனில் இருந்து எடுத்த வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ.!

ககன்யான் சோதனைக் கலனில் இருந்து எடுத்த வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ.!

ககன்யான் சோதனைக் கலனில் இருந்து எடுத்த வீடியோவை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது.
22 Oct 2023 1:38 PM GMT
வங்கக்கடலில் இறக்கப்பட்ட ககன்யான் விண்கலம், இஸ்ரோ அதிகாரிகளிடம் ஒப்படைப்பு!

வங்கக்கடலில் இறக்கப்பட்ட ககன்யான் விண்கலம், இஸ்ரோ அதிகாரிகளிடம் ஒப்படைப்பு!

வங்கக்கடலில் வெற்றிகரமாக இறக்கப்பட்ட ககன்யான் விண்கலம், இஸ்ரோ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
22 Oct 2023 10:37 AM GMT
நிலவில் உறக்க நிலையில் இருக்கும் லேண்டர், ரோவர் வெடித்து சிதறும் அபாயம் - ஆராய்ச்சியாளர்கள் தகவல்

நிலவில் உறக்க நிலையில் இருக்கும் லேண்டர், ரோவர் வெடித்து சிதறும் அபாயம் - ஆராய்ச்சியாளர்கள் தகவல்

நிலவின் தென் துருவத்தில் உறக்க நிலையில் இருக்கும் ரோவர் மற்றும் லேண்டர் வெடித்து சிதறும் அபாயம் ஏற்பட்டு உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
21 Oct 2023 4:37 PM GMT
திட்டமிட்டபடி கடலில் இறங்கியது; ககன்யான் மாதிரி விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியது இஸ்ரோ

திட்டமிட்டபடி கடலில் இறங்கியது; ககன்யான் மாதிரி விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியது இஸ்ரோ

ககன்யான் மாதிரி விண்கலம் ஏவும் பணி 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், விண்ணில் செலுத்தப்பட்டது.
21 Oct 2023 4:35 AM GMT
ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை ஒத்திவைப்பு; இஸ்ரோ தகவல்

ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை ஒத்திவைப்பு; இஸ்ரோ தகவல்

ககன்யான் மாதிரி விண்கலம் ஏவும் பணி இன்று நடைபெற இருந்த நிலையில், சோதனை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
21 Oct 2023 3:22 AM GMT
ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை தாமதம்; இஸ்ரோ தகவல்

ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை தாமதம்; இஸ்ரோ தகவல்

ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை அரை மணிநேரம் தாமதம் அடைந்துள்ளது என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
21 Oct 2023 2:19 AM GMT
2040-க்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும் -  விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

2040-க்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும் - விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

2040-க்குள் நிலவுக்கு இந்தியாவின் சார்பில் மனிதனை அனுப்ப வேண்டும் என்று விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
17 Oct 2023 10:18 AM GMT
வருகிற 21-ம் தேதி ககன்யான் திட்ட சோதனை ஓட்டம் - இஸ்ரோ அறிவிப்பு

வருகிற 21-ம் தேதி ககன்யான் திட்ட சோதனை ஓட்டம் - இஸ்ரோ அறிவிப்பு

ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் வருகிற 21-ம் தேதி நடைபெறும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
16 Oct 2023 10:22 AM GMT
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதள பணிகள் 2 ஆண்டுகளில் முடியும்- இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதள பணிகள் 2 ஆண்டுகளில் முடியும்- இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதள பணிகள் 2 ஆண்டுகளில் முடியும் என மதுரையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.
14 Oct 2023 8:22 PM GMT