பிரதமர் மோடியிடம் பேசியது என்ன..? - அமைச்சர் உதயநிதி பேட்டி

பிரதமர் மோடியிடம் பேசியது என்ன..?' - அமைச்சர் உதயநிதி பேட்டி

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசின் சட்டப்போராட்டம் தொடரும் என்று தெரிவித்தேன் என பிரதமர் மோடியை சந்தித்தபின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
28 Feb 2023 1:36 PM GMT