தானே மாநகராட்சியில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு 15 நாள் கெடு-  உத்தவ் சிவசேனா எச்சரிக்கை

தானே மாநகராட்சியில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு 15 நாள் கெடு- உத்தவ் சிவசேனா எச்சரிக்கை

தானே மாநகராட்சியில் தீர்க்கப்படாத பிரச்சினைகளை முடிக்க உத்தவ் சிவசேனா கட்சி மாநகராட்சிக்கு 15 நாள் கெடு வழஙகி உள்ளது.
12 Oct 2023 6:45 PM GMT
இந்தியா கூட்டணி கட்சிகளுக்குள் எந்த வேறுபாடும் இல்லை-  உத்தவ் சிவசேனா

'இந்தியா' கூட்டணி கட்சிகளுக்குள் எந்த வேறுபாடும் இல்லை- உத்தவ் சிவசேனா

நாடாளுமன்ற தேர்தலில் 'இந்தியா' கூட்டணியை தோற்கடிப்பது சாத்தியமில்லாதது என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
31 Aug 2023 12:52 PM GMT
பட்னாவிஸ் திமிர்பிடித்தவராக மாறிவிட்டார்- உத்தவ் சிவசேனா விமர்சனம்

பட்னாவிஸ் திமிர்பிடித்தவராக மாறிவிட்டார்- உத்தவ் சிவசேனா விமர்சனம்

துணை முதல்-மந்திரியாக ஆக்கப்பட்ட பிறகு தேவேந்திர பட்னாவிஸ் திமிர்பிடித்தவராக மாறிவிட்டார் என உத்தவ் தாக்கரே சிவசேனா சாம்னாவில் விமர்சித்து உள்ளது.
19 Aug 2023 11:15 PM GMT
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திட்டத்தை எதிர்த்ததன் மூலம் பாகிஸ்தானுக்கு உத்தவ் சிவசேனா உதவியதா?  பா.ஜனதா கேள்வி

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திட்டத்தை எதிர்த்ததன் மூலம் பாகிஸ்தானுக்கு உத்தவ் சிவசேனா உதவியதா? பா.ஜனதா கேள்வி

நானார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திட்டத்தை எதிர்த்ததன் மூலம் பாகிஸ்தானுக்கு உத்தவ் சிவசேனா உதவி யதா? என பா.ஜனதா தலைவர் ஆசிஷ் செலார் கேள்வி எழுப்பி உள்ளார்.
29 July 2023 11:53 PM GMT
உத்தவ் சிவசேனாவை சேர்ந்தவர்: மேல்-சபை துணை தலைவர் நீலம் கோரே சிவசேனாவில் இணைந்தார்

உத்தவ் சிவசேனாவை சேர்ந்தவர்: மேல்-சபை துணை தலைவர் நீலம் கோரே சிவசேனாவில் இணைந்தார்

உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா மூத்த பெண் தலைவர் நீலம் கோரே. நேற்று ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இணைந்தார்.
7 July 2023 7:45 PM GMT
கூட்டணி கட்சியை விழுங்கும் மலைப்பாம்பு பா.ஜனதா- உத்தவ் சிவசேனா

கூட்டணி கட்சியை விழுங்கும் மலைப்பாம்பு பா.ஜனதா- உத்தவ் சிவசேனா

கூட்டணி கட்சியை விழுங்கும் மலைப்பாம்பு, முதலை போன்றது பா.ஜனதா என உத்தவ் சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் எம்.பி. தாக்கி பேசினார்.
28 May 2023 12:23 AM GMT