உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் - நாடாளுமன்ற தொகுதிகளில் தி.மு.க. பொதுக்கூட்டம்

"உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" - நாடாளுமன்ற தொகுதிகளில் தி.மு.க. பொதுக்கூட்டம்

நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரை `உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' என்ற பெயரில் நடத்தப்படும் என தி.மு.க. அறிவித்துள்ளது.
11 Feb 2024 9:51 AM GMT