உடன்பிறப்புகளாய் இணைவோம் மூலம் தி.மு.க.வில் ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி

'உடன்பிறப்புகளாய் இணைவோம்' மூலம் தி.மு.க.வில் ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி

‘உடன்பிறப்புகளாய் இணைவோம்' மூலம் தி.மு.க.வில் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கும் பணியினை அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்கும் என்று துரைமுருகன் அறிவித்துள்ளார்.
27 March 2023 6:23 PM GMT