தமிழகம் உட்பட 9 மாநிலங்களில் ஒமைக்ரானின் மாறுபாடு அடைந்த வைரஸ் பாதிப்பு - அதிர்ச்சி தகவல்

தமிழகம் உட்பட 9 மாநிலங்களில் ஒமைக்ரானின் மாறுபாடு அடைந்த வைரஸ் பாதிப்பு - அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் 9 மாநிலங்களில் ஒமைக்ரானின் மாறுபாடு அடைந்த வைரஸ் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
31 Oct 2022 11:19 AM GMT