மேம்பாலம் கட்டுமான பணி: உஸ்மான் சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

மேம்பாலம் கட்டுமான பணி: உஸ்மான் சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
26 April 2024 9:21 AM GMT