நடிகை ஜெயப்பிரதாவிற்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்ய  ஐகோர்ட் மறுப்பு

நடிகை ஜெயப்பிரதாவிற்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

நடிகை ஜெயப்பிரதாவிற்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. 20 லட்சம் ரூபாயை செலுத்தினால் மட்டுமே தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
20 Oct 2023 6:55 AM GMT