டெல்லி விமான நிலையத்திற்கு கிடைத்த பெருமை

டெல்லி விமான நிலையத்திற்கு கிடைத்த பெருமை

உலகின் பரபரப்பான விமான நிலையங்களின் தரவரிசையில் பாரிஸின் சார்லஸ் டி கோல் விமான நிலையத்தை பின்னுக்குத் தள்ளி 9-வது இடத்தை டெல்லி பிடித்துள்ளது என்று ஏர்போர்ட்ஸ் கவுன்சில் இன்டர்நேஷனல் (ஏ.சி.ஐ) அமைப்பு தெரிவித்துள்ளது.
21 April 2023 2:15 PM GMT