லவ்வர்  படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

'லவ்வர்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

'லவ்வர்' படம் கடந்த மாதம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
13 March 2024 11:26 AM GMT