நடுக்கடலில் நீரை உறிஞ்சிய ராட்சத மேகம்...! அதிர்ச்சி அடைந்த மீனவர்கள்

நடுக்கடலில் நீரை உறிஞ்சிய 'ராட்சத' மேகம்...! அதிர்ச்சி அடைந்த மீனவர்கள்

கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், கடல் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால், கடலில் 'நீர்த்தாரைகள்' எனப்படும் இந்த அதிசய நிகழ்வு ஏற்படும்.
27 Dec 2022 4:37 AM GMT