மகளிர் கட்டணமில்லா பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை - அமைச்சர் சிவசங்கர்

'மகளிர் கட்டணமில்லா பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை' - அமைச்சர் சிவசங்கர்

ஆட்சிப்பொறுப்பேற்ற போது ஓடிக்கொண்டிருந்த பேருந்துகள் தொடர்ந்து இயங்கி வருவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
16 Aug 2023 5:18 PM GMT