கர்நாடகத்தில் இன்று முதல் 'கந்ததகுடி' படத்திற்கான டிக்கெட் கட்டணம் குறைப்பு; அஸ்வினி புனித் ராஜ்குமார் தகவல்
கர்நாடகத்தில் இன்று முதல் ‘கந்ததகுடி‘ படத்திற்கான டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக அஸ்வினி புனித் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
6 Nov 2022 11:03 PM GMTமறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நடித்த 'கந்ததகுடி' ஆவணப்படம் வெளியானது; தியேட்டர்களை திருவிழா கோலமாக்கிய ரசிகர்கள்
மறைந்த நடிகர் புனித்ராஜ்குமார் கடைசியாக நடித்த ‘கந்ததகுடி’ ஆவணப்படம் நேற்று வெளியானது. இந்த படம் வெளியான தியேட்டர்களை அவரது ரசிகர்கள் திருவிழா கோலமாக்கினர்.
28 Oct 2022 6:45 PM GMTபுனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த 'கந்ததகுடி' ஆவணப்படம் இன்று வெளியாகிறது
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த ‘கந்ததகுடி’ ஆவணப்படம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது. இதையொட்டி அவரது ரசிகர்கள் தியேட்டர்களில் கோலாகல ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
27 Oct 2022 6:45 PM GMT'கந்ததகுடி' பட சிறப்பு காட்சியை டி.வி.யில் பார்த்த புனித் ராஜ்குமாரின் ரசிகர் மாரடைப்பால் சாவு
‘கந்ததகுடி’ பட சிறப்பு காட்சியை டி.வி.யில் பார்த்த புனித் ராஜ்குமாரின் ரசிகர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
22 Oct 2022 6:45 PM GMTபுனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த 'கந்ததகுடி' படத்திற்கு முழு வரி விலக்கு; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த ‘கந்ததகுடி’ படத்திற்கு முழு வரி விலக்கு அளிப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
22 Oct 2022 6:45 PM GMT