கம்போடியா நாட்டில் சிக்கி தவித்த 6 பேர் சென்னை வந்தனர்: போலி ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி

கம்போடியா நாட்டில் சிக்கி தவித்த 6 பேர் சென்னை வந்தனர்: போலி ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி

கம்போடியா நாட்டில் சிக்கி தவித்த 6 பேர் மீட்கப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டனர். அவர்களை வரவேற்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான், போலி ஏஜெண்டுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
4 Nov 2022 10:06 AM GMT
கோவிலை மூடிய மரம்

கோவிலை மூடிய மரம்

விஷ்ணு சன்னிதி 400 ஆண்டுகால பராமரிப்பு இல்லாத காரணத்தால், மரங்களால் மூடப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது.
1 Nov 2022 4:11 PM GMT
கம்போடியாவில் சட்டவிரோத கும்பலிடம் சிக்கியுள்ள தமிழர்களை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் மீட்க வேண்டும் - ராமதாஸ்

கம்போடியாவில் சட்டவிரோத கும்பலிடம் சிக்கியுள்ள தமிழர்களை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் மீட்க வேண்டும் - ராமதாஸ்

கம்போடியாவில் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் தமிழர்களை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் மீட்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
6 Oct 2022 6:12 AM GMT
கம்போடியாவில் திருவள்ளுவருக்கு சிலை - மக்கள் நீதி மய்யம் பாராட்டு

கம்போடியாவில் திருவள்ளுவருக்கு சிலை - மக்கள் நீதி மய்யம் பாராட்டு

கம்போடியாவில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
30 Sep 2022 9:26 AM GMT
சிகிச்சைக்கு பயந்து குரங்கு அம்மை தொற்றுடன் தாய்லாந்திலிருந்து கம்போடியாவுக்கு தப்பியோடிய நைஜீரிய நபர் பிடிபட்டார்!

சிகிச்சைக்கு பயந்து குரங்கு அம்மை தொற்றுடன் தாய்லாந்திலிருந்து கம்போடியாவுக்கு தப்பியோடிய நைஜீரிய நபர் பிடிபட்டார்!

நைஜீரியா நாட்டை சேர்ந்த ஒருவர் தாய்லாந்தில் வசித்து வந்தார். குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட அந்த நபர் கம்போடியாவிற்கு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
25 July 2022 10:29 AM GMT
கம்போடியாவில் அரிய வகை, உலகின் மிக பெரிய நன்னீர் மீன்

கம்போடியாவில் அரிய வகை, உலகின் மிக பெரிய நன்னீர் மீன்

கம்போடியாவில் 300 கிலோ எடை கொண்ட, உலகின் மிக பெரிய, அரிய வகை நன்னீர் மீன் சிக்கியது.
21 Jun 2022 5:19 PM GMT