கர்நாடகாவில் ராமர் கோவில் கட்டப்படும்: பட்ஜெட் உரையில் பசவராஜ் பொம்மை அறிவிப்பு

கர்நாடகாவில் ராமர் கோவில் கட்டப்படும்: பட்ஜெட் உரையில் பசவராஜ் பொம்மை அறிவிப்பு

கர்நாடகாவின் ராமநகராவில் ராமர் கோவில் கட்டப்படும் என்று பட்ஜெட் உரையின் போது முதல் மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்தார்.
17 Feb 2023 5:43 AM GMT