வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது - காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்

"வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது" - காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்

வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்திறன் மீது தனக்கு முழுமையான நம்பிக்கை இருப்பதாக கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
26 Feb 2023 9:06 AM GMT